• Feb 12 2025

நெத்தரையாற்றில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நான்கு பேர் கைது

Tharmini / Feb 10th 2025, 4:49 pm
image

தருமபுர போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட நெத்தரையாற்றுப் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபடுவதாக தர்மபுரம் போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக அப்பகுதியை இன்று (10) சுற்றி வளைப்பை மேற்கொண்ட தர்மபுர போலீசார்,  கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நான்கு சந்தேக நபர்களும் 45 போத்தல் கசிப்பு,  233 போத்தல் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பனவற்றை போலீசார், பறிமுதல் செய்துள்ளதுள்ளதுடன் நான்கு சந்தேக நபர்களையும் கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்தப்பட்ட பொழுது எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர் அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தர்மக போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.



நெத்தரையாற்றில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நான்கு பேர் கைது தருமபுர போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட நெத்தரையாற்றுப் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபடுவதாக தர்மபுரம் போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக அப்பகுதியை இன்று (10) சுற்றி வளைப்பை மேற்கொண்ட தர்மபுர போலீசார்,  கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நான்கு சந்தேக நபர்களும் 45 போத்தல் கசிப்பு,  233 போத்தல் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பனவற்றை போலீசார், பறிமுதல் செய்துள்ளதுள்ளதுடன் நான்கு சந்தேக நபர்களையும் கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்தப்பட்ட பொழுது எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர் அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தர்மக போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement