முப்பது வருட யுத்தத்தில் எதிர்நோக்கிய மனித உரிமைகள் மீறல்கள்,
யுத்தம் முடிந்து எதிர்நோக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சிவில் அமைப்புக்கள் ஊடகவியலாளர்களின் கருத்துக்களை உள்வாங்கும் செயலமர்வு சுகந்திர ஊடக இயக்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சில் தனியார் விருந்தகத்தில் இடம்பெற்றது.
யுத்தத்தின் பின்னரான மனித உரிமை மீறல்கள் : சுகந்திர ஊடக இயக்கத்தின் ஏற்பாட்டில் செயலமர்வு முப்பது வருட யுத்தத்தில் எதிர்நோக்கிய மனித உரிமைகள் மீறல்கள், யுத்தம் முடிந்து எதிர்நோக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சிவில் அமைப்புக்கள் ஊடகவியலாளர்களின் கருத்துக்களை உள்வாங்கும் செயலமர்வு சுகந்திர ஊடக இயக்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சில் தனியார் விருந்தகத்தில் இடம்பெற்றது.