தமிழரசுக்கட்சி சார்பாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில் நேற்றையதினம்(13) நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்,
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவுள்ளதாகவும், உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு தேசியத்துடன் பயணிக்கும் தமிழ் கட்சிகளோடு தமிழ் கட்சிகளோடு ஆட்சியமைப்பதே நோக்கம். எனினும் நாளை(13) நடைபெறும் மத்திய குழுவில் கலந்துரையாடப்படும் எனவும் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் சிறிதரன் எம்.பி தலைமையில் முக்கிய கூட்டம். தமிழரசுக்கட்சி சார்பாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில் நேற்றையதினம்(13) நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்,எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவுள்ளதாகவும், உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு தேசியத்துடன் பயணிக்கும் தமிழ் கட்சிகளோடு தமிழ் கட்சிகளோடு ஆட்சியமைப்பதே நோக்கம். எனினும் நாளை(13) நடைபெறும் மத்திய குழுவில் கலந்துரையாடப்படும் எனவும் தெரிவித்தார்.