லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'கூலி' திரைப்படம், ஜூலை 14ம் தேதி உலகளாவிய அளவில் வெளியானது.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம், அதிரடி நடிப்பு, பிரமாண்ட கூட்டணிகள், அனிருத் இசை, மற்றும் கேமியோவாக அமீர்கானின் தோற்றம் என பல்வேறு சிறப்புகளால் கூடியது.
இதுதவிர பாலிவுட் நடிகர் அமீர்கானும் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
கூலி திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். இப்படம் கடந்த 14 ஆம் திகதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பும் இருந்தது.
இப்படத்தின் திரைக்கதையில் ஏராளமான லாஜிக் ஓட்டைகள் இருப்பதால், கூலி படம் படு மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
மேலும் இப்படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டு உள்ளதால், குழந்தைகளுடன் பார்க்க முடியாத நிலை உள்ளது.
கூலி படம் முன்பதிவிலேயே மாஸ் காட்டியதால் இப்படம் எதிர்பார்த்தபடியே முதல் நாளில் ரூபா 151 கோடி வசூலித்ததாக சன் பிக்சர்ஸே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதன்மூலம் முதல் நாளில் அதிக வசூல் அள்ளிய தமிழ் படம் என்கிற சாதனையை கூலி படைத்தது.
இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி கூலி திரைப்படம் இரண்டாம் நாள் வசூலில் பயங்கர குறைந்துள்ளது . முதல் நாள் 151 கோடி வசூலித்த இப்படம் இரண்டாம் நாளில் வெறும் 80 கோடி வசூலித்துள்ளது.
நேற்றையதினம் சுதந்திர தின விடுமுறை நாளாக இருந்தும் இப்படம் வசூலில் குறைந்துள்ளது உலகளவில் 230 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினியின் கூலி திரைப்படம்; 2 ஆம் நாளில் குறைந்த வசூல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'கூலி' திரைப்படம், ஜூலை 14ம் தேதி உலகளாவிய அளவில் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம், அதிரடி நடிப்பு, பிரமாண்ட கூட்டணிகள், அனிருத் இசை, மற்றும் கேமியோவாக அமீர்கானின் தோற்றம் என பல்வேறு சிறப்புகளால் கூடியது.இதுதவிர பாலிவுட் நடிகர் அமீர்கானும் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். கூலி திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். இப்படம் கடந்த 14 ஆம் திகதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பும் இருந்தது.இப்படத்தின் திரைக்கதையில் ஏராளமான லாஜிக் ஓட்டைகள் இருப்பதால், கூலி படம் படு மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மேலும் இப்படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டு உள்ளதால், குழந்தைகளுடன் பார்க்க முடியாத நிலை உள்ளது.கூலி படம் முன்பதிவிலேயே மாஸ் காட்டியதால் இப்படம் எதிர்பார்த்தபடியே முதல் நாளில் ரூபா 151 கோடி வசூலித்ததாக சன் பிக்சர்ஸே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதன்மூலம் முதல் நாளில் அதிக வசூல் அள்ளிய தமிழ் படம் என்கிற சாதனையை கூலி படைத்தது. இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி கூலி திரைப்படம் இரண்டாம் நாள் வசூலில் பயங்கர குறைந்துள்ளது . முதல் நாள் 151 கோடி வசூலித்த இப்படம் இரண்டாம் நாளில் வெறும் 80 கோடி வசூலித்துள்ளது.நேற்றையதினம் சுதந்திர தின விடுமுறை நாளாக இருந்தும் இப்படம் வசூலில் குறைந்துள்ளது உலகளவில் 230 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.