மடு தேவாலயத்திற்கு சென்று மடுமாதாவை தரிசித்து விட்டு திரும்பியோர் மன்னார் இழுப்பைக் கடவையில் விபத்தில் சிக்கிய துயரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது
மன்னார் மடு தேவாலயத்தின் ஆவணித்ததிருவிழா நேற்றையதினம் இடம்பெற்ற வேளையில் அதில் கலந்து கொண்டு மாலையில் வீட்டுக்கு திரும்பிய வேளையிலேய விபத்தில் சிக்கியுள்ளனர்
ஆலயத்திலிருந்து திரும்பிய பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நோர் மோதியுள்ளது
பேருந்தின் சாரதி பலத்த காயங்களுடன் பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப்ட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது
மடுமாதாவை தரிசித்து திரும்பியோருக்கு; காத்திருந்த அதிர்ச்சி -நொடிப்பொழுதில் நேர்ந்த விபத்து மடு தேவாலயத்திற்கு சென்று மடுமாதாவை தரிசித்து விட்டு திரும்பியோர் மன்னார் இழுப்பைக் கடவையில் விபத்தில் சிக்கிய துயரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதுகுறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதுமன்னார் மடு தேவாலயத்தின் ஆவணித்ததிருவிழா நேற்றையதினம் இடம்பெற்ற வேளையில் அதில் கலந்து கொண்டு மாலையில் வீட்டுக்கு திரும்பிய வேளையிலேய விபத்தில் சிக்கியுள்ளனர் ஆலயத்திலிருந்து திரும்பிய பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நோர் மோதியுள்ளதுபேருந்தின் சாரதி பலத்த காயங்களுடன் பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப்ட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது