எதிர்வரும் மேதாதம் 06 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்குச் சீட்டுகளில் 90 வீதத்திற்கும்அதிகமானவை விநியோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வாக்குச் சீட்டுகளை வீடு வீடாக விநியோகிக்கும் பணி நாளைய தினத்திற்குள் நிறைவடையும் என துணை தபால்மா அதிபர் பிரேமரத்னஹேரத் தெரிவித்தார்.
உத்தியோகப்பூர்வ வாக்குச்சீட்டுகளைப் பெறாத வாக்காளர்கள் இன்று முதல் தங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தில் அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் வாக்குச்சீட்டுக்கள் குறித்து தபால் திணைக்களம் அறிவிப்பு. எதிர்வரும் மேதாதம் 06 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்குச் சீட்டுகளில் 90 வீதத்திற்கும்அதிகமானவை விநியோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த வாக்குச் சீட்டுகளை வீடு வீடாக விநியோகிக்கும் பணி நாளைய தினத்திற்குள் நிறைவடையும் என துணை தபால்மா அதிபர் பிரேமரத்னஹேரத் தெரிவித்தார்.உத்தியோகப்பூர்வ வாக்குச்சீட்டுகளைப் பெறாத வாக்காளர்கள் இன்று முதல் தங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தில் அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.