• Apr 02 2025

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா புறப்படும் ஜனாதிபதி அநுர!

Chithra / Dec 10th 2024, 11:39 am
image


ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உத்தியோகப்பூர்வ பயணமாக எதிர்வரும்  15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த தகவலை இன்று (10) நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் 17 ஆம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருக்கும் ஜனாதிபதி, இந்தியப் பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடனும், மேலும் பல அதிகாரிகளுடனும் சந்திப்புக்களை நடத்தவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா புறப்படும் ஜனாதிபதி அநுர ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உத்தியோகப்பூர்வ பயணமாக எதிர்வரும்  15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.இந்த தகவலை இன்று (10) நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.டிசம்பர் 17 ஆம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருக்கும் ஜனாதிபதி, இந்தியப் பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடனும், மேலும் பல அதிகாரிகளுடனும் சந்திப்புக்களை நடத்தவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

Advertisement

Advertisement

Advertisement

Buy Now