• Feb 17 2025

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாளை நாட்டு மக்களுக்கு உரை..!

Sharmi / Sep 24th 2024, 8:28 pm
image

புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளையதினம்(25) நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த விசேட அறிவிப்பு நாளை(25) இரவு 7.30 மணிக்கு அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும் எனவும் அவ் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.



ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாளை நாட்டு மக்களுக்கு உரை. புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளையதினம்(25) நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.இந்த விசேட அறிவிப்பு நாளை(25) இரவு 7.30 மணிக்கு அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும் எனவும் அவ் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement