• May 20 2024

ஜனாதிபதியினால் அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்...!samugammedia

Anaath / Dec 22nd 2023, 1:12 pm
image

Advertisement

எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இலங்கை ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க, 10 அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்களும் 2 இரண்டு பிரதம செயலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, கல்வி அமைச்சின் செயலாளராக வசந்த பெரேராவும்,  நீதி சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என்.ரணசிங்கவும், வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக குணதாச சமரசிங்கவும்  நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளராக ஏ.சி. மொஹமட் நஃபீவும்,  மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக டபிள்யூ.பி.பி. யசரத்னவும், நீர்ப்பாசன அமைச்சின் செயலாளராக சமன் தர்ஷன பண்டிகோரளவும், கல்வி அமைச்சின் செயலாளராக பி.கே.பி.சந்திரகீர்த்தியும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளராக சுலக்ஷனா ஜயவர்தனவும், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளராக ரஞ்சித் ரூபசிங்கவும், மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக  தர்மஸ்ரீ குமாரதுங்கவும் நியமிக்கப்பட்டுள்ளதுடன் மேலும், பல புதிய தலைமைச் செயலாளர்களையும் ஜனாதிபதி நியமித்துள்ளார்.

அத்துடன் வடமத்திய மாகாணத்தின் பிரதம செயலாளராக ஆர்.எம்.டபிள்யூ.எஸ்.சமரதிவாகரவும் மேல் மாகாண பிரதம செயலாளராக எஸ்.எல்.டி.கே.விஜேசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியினால் அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்.samugammedia எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இலங்கை ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க, 10 அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்களும் 2 இரண்டு பிரதம செயலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதன்படி, கல்வி அமைச்சின் செயலாளராக வசந்த பெரேராவும்,  நீதி சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என்.ரணசிங்கவும், வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக குணதாச சமரசிங்கவும்  நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளராக ஏ.சி. மொஹமட் நஃபீவும்,  மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக டபிள்யூ.பி.பி. யசரத்னவும், நீர்ப்பாசன அமைச்சின் செயலாளராக சமன் தர்ஷன பண்டிகோரளவும், கல்வி அமைச்சின் செயலாளராக பி.கே.பி.சந்திரகீர்த்தியும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளராக சுலக்ஷனா ஜயவர்தனவும், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளராக ரஞ்சித் ரூபசிங்கவும், மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக  தர்மஸ்ரீ குமாரதுங்கவும் நியமிக்கப்பட்டுள்ளதுடன் மேலும், பல புதிய தலைமைச் செயலாளர்களையும் ஜனாதிபதி நியமித்துள்ளார்.அத்துடன் வடமத்திய மாகாணத்தின் பிரதம செயலாளராக ஆர்.எம்.டபிள்யூ.எஸ்.சமரதிவாகரவும் மேல் மாகாண பிரதம செயலாளராக எஸ்.எல்.டி.கே.விஜேசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement