80 சதவீத இலங்கை மூலப்பொருட்களை பயன்படுத்தி இலங்கையில் தயாரிக்கப்பட்ட கார் ஜனாதிபதி செயலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
டொனவன் டாக்ஸ் ராஜசேகர என்பவரால் இலங்கையில் தயாரிக்கப்பட்ட இந்த காரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பார்வையிட்டுள்ளார்.
இந்த கார் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் காராக ஜூன் 18 ஆம் திகதி கைத்தொழில் அமைச்சில் காட்சிப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தனவும் கலந்துகொண்டுள்ளார்.
இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் கார் - பார்வையிட்ட ஜனாதிபதி 80 சதவீத இலங்கை மூலப்பொருட்களை பயன்படுத்தி இலங்கையில் தயாரிக்கப்பட்ட கார் ஜனாதிபதி செயலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.டொனவன் டாக்ஸ் ராஜசேகர என்பவரால் இலங்கையில் தயாரிக்கப்பட்ட இந்த காரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பார்வையிட்டுள்ளார்.இந்த கார் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் காராக ஜூன் 18 ஆம் திகதி கைத்தொழில் அமைச்சில் காட்சிப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வில் ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தனவும் கலந்துகொண்டுள்ளார்.