• May 16 2026

கில்மிஷாவை நேரில் சந்திக்கவுள்ள ஜனாதிபதி ரணில்...!

Chithra / Jan 4th 2024, 8:14 am
image

கில்மிஷாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரில் சந்தித்து வாழ்த்தவுள்ளார் என நம்பத்தகுந்த ஆதாரங்கள் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.

வடக்கு மாகாணத்திற்கு நான்கு நாள் பயணமாக  இன்று (04) வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார். 

இதன்போது கில்மிஷாவையும் சந்திக்கவுள்ளார்.

இந்தியாவின் சீ தமிழ் தொலைக்காட்சி அலைவரிசை நடத்திய சரி கம ப லிட்டில் சம்பியன் போட்டியில் மகுடம் சூடிய இலங்கையின் கில்மிஷா உதயசீலனுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

கில்மிஷாவை நேரில் சந்திக்கவுள்ள ஜனாதிபதி ரணில். கில்மிஷாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரில் சந்தித்து வாழ்த்தவுள்ளார் என நம்பத்தகுந்த ஆதாரங்கள் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.வடக்கு மாகாணத்திற்கு நான்கு நாள் பயணமாக  இன்று (04) வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார். இதன்போது கில்மிஷாவையும் சந்திக்கவுள்ளார்.இந்தியாவின் சீ தமிழ் தொலைக்காட்சி அலைவரிசை நடத்திய சரி கம ப லிட்டில் சம்பியன் போட்டியில் மகுடம் சூடிய இலங்கையின் கில்மிஷா உதயசீலனுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement