• Sep 19 2024

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழிற்கு விஜயம்!

Sharmi / Feb 7th 2023, 10:49 am
image

Advertisement

எதிர்வரும் சனிக்கிழமை(11) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

அதேவேளை ஜனாதிபதியின் யாழ் விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை யாழிற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழிற்கு விஜயம் எதிர்வரும் சனிக்கிழமை(11) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.அதேவேளை ஜனாதிபதியின் யாழ் விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இதேவேளை யாழிற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement