• Oct 09 2024

ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமாரவுக்கு ஆதரவாக கிளிநொச்சியில் பிரச்சாரம்

Chithra / Sep 8th 2024, 3:27 pm
image

Advertisement

 


தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்காவுக்கு ஆதரவாக தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதி தொழிற்ச்சங்க பிரதிநிதிகள் இன்று கிளிநொச்சியில் பிரச்சார பணிகளை ஆரம்பித்தனர்.

தொண்டமான் நகரில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் கட்சி அலுவலகத்திலிருந்து பிரச்சார பணிகளை ஆரம்பித்தனர்.

குறித்த பிரச்சார நடவடிக்கையில் தேசிய மக்கள் சக்தியின்  வங்கி மற்றும் நிதி தொழிற்ச்சங்க  இணைப்பாளர் சமிர அல்விஸ்  உள்ளிட்ட தொழிற்ச்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமாரவுக்கு ஆதரவாக கிளிநொச்சியில் பிரச்சாரம்  தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்காவுக்கு ஆதரவாக தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதி தொழிற்ச்சங்க பிரதிநிதிகள் இன்று கிளிநொச்சியில் பிரச்சார பணிகளை ஆரம்பித்தனர்.தொண்டமான் நகரில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் கட்சி அலுவலகத்திலிருந்து பிரச்சார பணிகளை ஆரம்பித்தனர்.குறித்த பிரச்சார நடவடிக்கையில் தேசிய மக்கள் சக்தியின்  வங்கி மற்றும் நிதி தொழிற்ச்சங்க  இணைப்பாளர் சமிர அல்விஸ்  உள்ளிட்ட தொழிற்ச்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement