• Oct 09 2024

பாரம்பரிய அரசியலை தோற்கடிக்க அனைவரும் முன்வர வேண்டும்: அநுர தரப்பு கருத்து

Chithra / Sep 8th 2024, 3:21 pm
image

Advertisement

  

இந்த நாட்டில் பாரம்பரிய அரசியலை தோற்கடிக்க அனைவரும் முன்வர வேண்டும் என மாற்றத்திற்கான தமிழ் மக்கள் அமைப்பின் சிவலிங்கம் கமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு  ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அவர் தெரிவிக்கையில்,  

அநுரகுமார திஸாநாயக்கவினை ஜனாதிபதியாக்க முன்வர வேண்டும்.

உள்ளூர் உற்பத்திகளை பெருக்காமல் இரண்டு வருடங்களாக கடன்கள் மூலமே நாட்டினை கொண்டு செல்கின்றோம். 

எனவே, இவ்வாறான நிலையை மாற்றும் வகையில் மக்கள் செயற்பட்டு தங்களது வாக்குகளை வழங்க வேண்டும் என கூறியுள்ளார். 

பாரம்பரிய அரசியலை தோற்கடிக்க அனைவரும் முன்வர வேண்டும்: அநுர தரப்பு கருத்து   இந்த நாட்டில் பாரம்பரிய அரசியலை தோற்கடிக்க அனைவரும் முன்வர வேண்டும் என மாற்றத்திற்கான தமிழ் மக்கள் அமைப்பின் சிவலிங்கம் கமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பு  ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,  அநுரகுமார திஸாநாயக்கவினை ஜனாதிபதியாக்க முன்வர வேண்டும்.உள்ளூர் உற்பத்திகளை பெருக்காமல் இரண்டு வருடங்களாக கடன்கள் மூலமே நாட்டினை கொண்டு செல்கின்றோம். எனவே, இவ்வாறான நிலையை மாற்றும் வகையில் மக்கள் செயற்பட்டு தங்களது வாக்குகளை வழங்க வேண்டும் என கூறியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement