• Nov 22 2024

ஜனாதிபதித் தேர்தல் பிரசார செலவுகளில் வரம்பு மீறினால் பதவி இரத்து!

Tamil nila / Aug 17th 2024, 9:05 pm
image

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களில் வேட்பாளர் ஒருவர் வாக்காளர் ஒருவருக்குச் செலவிடக்கூடிய தொகைகுறித்து இறுதித் தீர்மானம் இந்த வாரம் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது.

 ஒரு வேட்பாளர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டாலும், தமது வரம்புகளுக்கு அப்பால் அவர் பணம் செலவழித்திருப்பது கண்டறியப்பட்டால் அவரது பதவியை இரத்து செய்வதற்குச் சட்ட ஏற்பாடுகள் உள்ளதாகத் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதித் தேர்தல் பிரசார செலவுகளில் வரம்பு மீறினால் பதவி இரத்து ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களில் வேட்பாளர் ஒருவர் வாக்காளர் ஒருவருக்குச் செலவிடக்கூடிய தொகைகுறித்து இறுதித் தீர்மானம் இந்த வாரம் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது. ஒரு வேட்பாளர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டாலும், தமது வரம்புகளுக்கு அப்பால் அவர் பணம் செலவழித்திருப்பது கண்டறியப்பட்டால் அவரது பதவியை இரத்து செய்வதற்குச் சட்ட ஏற்பாடுகள் உள்ளதாகத் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement