• Mar 12 2025

சுமார் 862 வகையான மருந்துகளுக்கு விலை சூத்திரம்

Chithra / Mar 11th 2025, 2:07 pm
image

 

எதிர்காலத்தில் 862 வகையான மருந்துகளுக்கு ஒரு குறிப்பிட்ட விலை நிர்ணய சூத்திரம் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இன்று  தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

இந்த சூத்திரத்தை செயல்படுத்த அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், இதன் மூலம், மக்கள் உணரும் வகையில் மருந்துகளின் விலைகளில் அரசாங்கத்தால் மாற்றங்களைச் செய்ய முடியும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சுமார் 862 வகையான மருந்துகளுக்கு விலை சூத்திரம்  எதிர்காலத்தில் 862 வகையான மருந்துகளுக்கு ஒரு குறிப்பிட்ட விலை நிர்ணய சூத்திரம் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இன்று  தெரிவித்தார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.இந்த சூத்திரத்தை செயல்படுத்த அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், இதன் மூலம், மக்கள் உணரும் வகையில் மருந்துகளின் விலைகளில் அரசாங்கத்தால் மாற்றங்களைச் செய்ய முடியும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement