• Aug 03 2025

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளகத்தின் பிரச்சனைகள் தொடர்பாக ஆராந்த பிரதமர்!

Thansita / Aug 3rd 2025, 4:08 pm
image

கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் பிரச்சனைகள் தொடர்பாக இன்றய தினம் பிரதமர் ஹரினி கலந்துரையாட கிளிநொச்சி வளாகத்திற்கு பிற்பகல் 12 மணியளவில் வருகை தந்தார் 

பின் வருகை தந்த பிரதமர் வளாகத்தின் பிடாதிபதிகள் மற்றும் துறைசார் நிறுவனர்கள் மற்றும் விரிவுரையாளர்க மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடம் பல்கலைக்கழகத்தின் தேவைகள் பிரச்சனைகள் தொடர்பாக கலந்து உரையாடியதை தொடர்ந்து அதற்கான தீர்வுகள் பற்றியும் கூறி அதனை உடனடியாக செய்து தருவதாகவும் கூறிச் சென்றார் 


இவ் கலந்துரையாடலில் யாழ் கிளிநொச்சி தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்



யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளகத்தின் பிரச்சனைகள் தொடர்பாக ஆராந்த பிரதமர் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் பிரச்சனைகள் தொடர்பாக இன்றய தினம் பிரதமர் ஹரினி கலந்துரையாட கிளிநொச்சி வளாகத்திற்கு பிற்பகல் 12 மணியளவில் வருகை தந்தார் பின் வருகை தந்த பிரதமர் வளாகத்தின் பிடாதிபதிகள் மற்றும் துறைசார் நிறுவனர்கள் மற்றும் விரிவுரையாளர்க மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடம் பல்கலைக்கழகத்தின் தேவைகள் பிரச்சனைகள் தொடர்பாக கலந்து உரையாடியதை தொடர்ந்து அதற்கான தீர்வுகள் பற்றியும் கூறி அதனை உடனடியாக செய்து தருவதாகவும் கூறிச் சென்றார் இவ் கலந்துரையாடலில் யாழ் கிளிநொச்சி தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்

Advertisement

Advertisement

Advertisement