• Apr 03 2025

நாட்டின் கல்வித் துறையைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் - பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவிப்பு!

Tamil nila / Nov 24th 2024, 7:15 pm
image

நாட்டின் கல்வித் துறையைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் பிரதான கவனத்தைச் செலுத்தியுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கோட்டே பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் கல்வித்துறையைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நாட்டின் கல்வித் துறையைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் - பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவிப்பு நாட்டின் கல்வித் துறையைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் பிரதான கவனத்தைச் செலுத்தியுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.கோட்டே பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.நாட்டின் கல்வித்துறையைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement