• Apr 02 2025

பேராயர் கர்தினால் ஆண்டகையை சந்தித்த பிரதமர் ஹரிணி!

Chithra / Oct 4th 2024, 11:22 am
image


கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

பொரளை பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இச் சந்திப்பில்  கொழும்பு ஆயர் துஷாந்த ரொட்ரிகோ, பிரதமரின் செயலாளர்  பிரதீப் சபுதந்திரியும்  கலந்துகொண்டுள்ளனர்.


பேராயர் கர்தினால் ஆண்டகையை சந்தித்த பிரதமர் ஹரிணி கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.பொரளை பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.இச் சந்திப்பில்  கொழும்பு ஆயர் துஷாந்த ரொட்ரிகோ, பிரதமரின் செயலாளர்  பிரதீப் சபுதந்திரியும்  கலந்துகொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement