• Apr 02 2025

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமா..? வெளியான அறிவிப்பு

Chithra / Oct 4th 2024, 11:08 am
image

 

ஒக்டோபர் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எவ்வித திருத்தமும் இடம்பெறாது என நிறுவனத்தின் பணிப்பாளர் நிரோஷன் ஜே பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது 12.5 கிலோ லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் 3,680 ரூபாய்க்கும், 

5 கிலோ எரிவாயு சிலிண்டர் 1,477 ரூபாய்க்கும் விற்பனையாகின்றது.

மேலும், 2.3 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டர் 694 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது  என அவர் தெரிவித்துள்ளார்.

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமா. வெளியான அறிவிப்பு  ஒக்டோபர் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எவ்வித திருத்தமும் இடம்பெறாது என நிறுவனத்தின் பணிப்பாளர் நிரோஷன் ஜே பீரிஸ் தெரிவித்துள்ளார்.தற்போது 12.5 கிலோ லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் 3,680 ரூபாய்க்கும், 5 கிலோ எரிவாயு சிலிண்டர் 1,477 ரூபாய்க்கும் விற்பனையாகின்றது.மேலும், 2.3 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டர் 694 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது  என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement