• Apr 06 2025

Sharmi / Apr 5th 2025, 4:32 pm
image

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சந்தித்துள்ளார்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் மோடி பல முக்கிய அரச நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்நிலையில் முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்தித்து வரும் அவர் இன்றையதினம் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும் சந்தித்து  கலந்துரையாடியுள்ளார்.

அதேவேளை தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளையும் பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.






பிரதமர் மோடி- சஜித் பிரேமதாச சந்திப்பு. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சந்தித்துள்ளார்.மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் மோடி பல முக்கிய அரச நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.இந்நிலையில் முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்தித்து வரும் அவர் இன்றையதினம் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும் சந்தித்து  கலந்துரையாடியுள்ளார்.அதேவேளை தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளையும் பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement