• Apr 03 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பிரபல ​வைத்தியர் அதிரடியாக கைது..!!

Tamil nila / Mar 13th 2024, 10:51 pm
image

மருந்து விநியோகப்பிரிவின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் துஷித சுதர்சன கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை வந்தடைந்த அவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்ச்சைக்குரிய ஹியுமன் இம்யூனோகுளோபுலின் ஊசி மருந்து சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பிரபல ​வைத்தியர் அதிரடியாக கைது. மருந்து விநியோகப்பிரிவின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் துஷித சுதர்சன கைது செய்யப்பட்டுள்ளார்.இலங்கை வந்தடைந்த அவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சர்ச்சைக்குரிய ஹியுமன் இம்யூனோகுளோபுலின் ஊசி மருந்து சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement