• Oct 06 2024

டிஜிட்டல் மயமாகும் பொதுப் போக்குவரத்து பயண சீட்டுகள்..!

Chithra / Jul 8th 2024, 3:55 pm
image

Advertisement

  

ரயில் சேவை உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து பயணச் சீட்டு விநியோகத்தை டிஜிட்டல் மயப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, இவ்வருட இறுதிக்குள் பொதுப் போக்குவரத்து பயணச் சீட்டுகளுக்கான டிஜிட்டல் விநியோக முறை அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் கங்கநாத் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

டிஜிட்டல் மயமாகும் பொதுப் போக்குவரத்து பயண சீட்டுகள்.   ரயில் சேவை உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து பயணச் சீட்டு விநியோகத்தை டிஜிட்டல் மயப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதன்படி, இவ்வருட இறுதிக்குள் பொதுப் போக்குவரத்து பயணச் சீட்டுகளுக்கான டிஜிட்டல் விநியோக முறை அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் கங்கநாத் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement