2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சுற்றுலாத்துறையின் மொத்த வருமானம் 1,556.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது 2023 இன் முதல் பாதியில் இருந்து 77.9% அதிகமாகும், 2023 இன் முதல் பாதியில் சுற்றுலா வருவாய் $875 மில்லியனாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜூன் 2024 இல் இலங்கைக்கு வந்த 113,470 சுற்றுலாப் பயணிகளிடமிருந்து 151.1 மில்லியன் டாலர் வருமானம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புள்ளிவிபரங்களின்படி, 2024ஆம் ஆண்டின் முதல் 06 மாதங்களில் இலங்கைக்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளதுடன், அது 1,010,249 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள். குவியும் டொலர்கள். 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சுற்றுலாத்துறையின் மொத்த வருமானம் 1,556.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.இது 2023 இன் முதல் பாதியில் இருந்து 77.9% அதிகமாகும், 2023 இன் முதல் பாதியில் சுற்றுலா வருவாய் $875 மில்லியனாக பதிவு செய்யப்பட்டுள்ளது.ஜூன் 2024 இல் இலங்கைக்கு வந்த 113,470 சுற்றுலாப் பயணிகளிடமிருந்து 151.1 மில்லியன் டாலர் வருமானம் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புள்ளிவிபரங்களின்படி, 2024ஆம் ஆண்டின் முதல் 06 மாதங்களில் இலங்கைக்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளதுடன், அது 1,010,249 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.