• Feb 21 2025

புதுக்கடை படுகொலையின் சந்தேகநபர் முன்னாள் இராணுவ சிப்பாய்

Thansita / Feb 19th 2025, 7:26 pm
image

கணேமுல்லே சஞ்சீவ படுகொலையின் துப்பாக்கிதாரி  இராணுவ கமாண்டோ படைப்பிரிவின் முன்னாள் சிப்பாய் அஸ்மான் ஷெரிப்தீன் (வயது 34) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

புதுக்கடை படுகொலையின் சந்தேகநபர் முன்னாள் இராணுவ சிப்பாய் கணேமுல்லே சஞ்சீவ படுகொலையின் துப்பாக்கிதாரி  இராணுவ கமாண்டோ படைப்பிரிவின் முன்னாள் சிப்பாய் அஸ்மான் ஷெரிப்தீன் (வயது 34) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement