• Sep 20 2024

கிளிநொச்சியில் காற்றுடன் கூடிய மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! samugammedia

Tamil nila / Apr 2nd 2023, 7:59 pm
image

Advertisement

கிளிநொச்சியில் பல பகுதிகளில் காற்றுடன் பெய்த கன மழையில் பாரிய மரங்கள் சரிந்து விழுந்ததில் போக்குவரத்துக்கும் இடையூறு காணப்பட்டது.

கிளிநொச்சி மகா வித்தியாலயம் வளாகம் மகாவத்தியாலத்திற்கு முன்புள்ள வீதிகளில் இருந்த பாரிய மரங்கள் முறிந்து விழுந்ததில் போக்குவரத்துக்கும் இடையூறு காணப்பட்டது.

இதேபோன்று ஆணையிரவு பகுதியில் உள்ள இராணுவத்திறன் காவலரங்குகளின் கூரைகளும் காற்றின் தாக்கத்தினால் தூக்கி வீசப்பட்டது. முரசுமோட்டை இரண்டாம் கட்ட பகுதிகளும்  வீதியில் மரங்கள் முறிந்து விழுந்து பல கோழிக்கோடுகளும் சேதமாக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் காற்றுடன் கூடிய மழையினால் மரங்கள் கூரைகள் தூக்கி விசியது.

கிளிநொச்சியில் பல பகுதிகளில் காற்றுடன் பெய்த கன மழையில் பாரிய மரங்கள் சரிந்து விழுந்ததில் போக்குவரத்துக்கும் இடையூறு காணப்பட்டது.

கிளிநொச்சி மகா வித்தியாலயம் வளாகம் மகாவத்தியாலத்திற்கு முன்புள்ள வீதிகளில் இருந்த பாரிய மரங்கள் முறிந்து விழுந்ததில் போக்குவரத்துக்கும் இடையூறு காணப்பட்டது.

இதேபோன்று ஆணையிரவு பகுதியில் உள்ள இராணுவத்திறன் காவலரங்குகளின் கூரைகளும் காற்றின் தாக்கத்தினால் தூக்கி வீசப்பட்டது. முரசுமோட்டை இரண்டாம் கட்ட பகுதிகளும்  வீதியில் மரங்கள் முறிந்து விழுந்து பல கோழிக்கோடுகளும் சேதமாக்கப்பட்டுள்ளது.    

கிளிநொச்சியில் காற்றுடன் கூடிய மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு samugammedia கிளிநொச்சியில் பல பகுதிகளில் காற்றுடன் பெய்த கன மழையில் பாரிய மரங்கள் சரிந்து விழுந்ததில் போக்குவரத்துக்கும் இடையூறு காணப்பட்டது.கிளிநொச்சி மகா வித்தியாலயம் வளாகம் மகாவத்தியாலத்திற்கு முன்புள்ள வீதிகளில் இருந்த பாரிய மரங்கள் முறிந்து விழுந்ததில் போக்குவரத்துக்கும் இடையூறு காணப்பட்டது.இதேபோன்று ஆணையிரவு பகுதியில் உள்ள இராணுவத்திறன் காவலரங்குகளின் கூரைகளும் காற்றின் தாக்கத்தினால் தூக்கி வீசப்பட்டது. முரசுமோட்டை இரண்டாம் கட்ட பகுதிகளும்  வீதியில் மரங்கள் முறிந்து விழுந்து பல கோழிக்கோடுகளும் சேதமாக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சியில் காற்றுடன் கூடிய மழையினால் மரங்கள் கூரைகள் தூக்கி விசியது.கிளிநொச்சியில் பல பகுதிகளில் காற்றுடன் பெய்த கன மழையில் பாரிய மரங்கள் சரிந்து விழுந்ததில் போக்குவரத்துக்கும் இடையூறு காணப்பட்டது.கிளிநொச்சி மகா வித்தியாலயம் வளாகம் மகாவத்தியாலத்திற்கு முன்புள்ள வீதிகளில் இருந்த பாரிய மரங்கள் முறிந்து விழுந்ததில் போக்குவரத்துக்கும் இடையூறு காணப்பட்டது.இதேபோன்று ஆணையிரவு பகுதியில் உள்ள இராணுவத்திறன் காவலரங்குகளின் கூரைகளும் காற்றின் தாக்கத்தினால் தூக்கி வீசப்பட்டது. முரசுமோட்டை இரண்டாம் கட்ட பகுதிகளும்  வீதியில் மரங்கள் முறிந்து விழுந்து பல கோழிக்கோடுகளும் சேதமாக்கப்பட்டுள்ளது.    

Advertisement

Advertisement

Advertisement