• Sep 20 2024

ரணில் விக்கிரமசிங்க முதுகெலும்பில்லாத நரி – விரைவில் தேசிய கொடியை எரிப்போம் - காட்டமான சிவாஜி!

Tamil nila / Feb 12th 2023, 12:12 pm
image

Advertisement

ரணிலுக்கு முதுகெலும்பு இருக்கின்றதா என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.


யாழில் முன்னெடுக்கப்பட்ட சுதந்திரதின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார்.


இதன் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.


ரணில் விக்கிரமசிங்க முதுகெலும்பில்லாத நரி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


புலிகள் இருக்கும்போது சமஸ்டி என கருத்து தெரிவித்த ரணில் தற்போது 13 மைனஸ் என்று தெரிவிப்பதாக குற்றம் சுமத்தியிருந்தார்.


இலங்கையின் அரசியலமைப்பை குப்பைக்கூடையில் எறியுமாறும் எம்.கே.சிவாஜிலிங்கம் காட்டமாக கருத்து வெளியிட்டிருந்தார்.


அத்துடன் இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கொடியினை விரைவில் கொழுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டிரந்தார்.


குறிப்பாக தமிழர்கள் வேற நாடு என்றும் நீங்கள் ஸ்ரீலங்கா என்றும் தமிழர்களின் நாடு தமிழீழம் என்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.


ரணில் விக்கிரமசிங்க முதுகெலும்பில்லாத நரி – விரைவில் தேசிய கொடியை எரிப்போம் - காட்டமான சிவாஜி ரணிலுக்கு முதுகெலும்பு இருக்கின்றதா என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.யாழில் முன்னெடுக்கப்பட்ட சுதந்திரதின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார்.இதன் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.ரணில் விக்கிரமசிங்க முதுகெலும்பில்லாத நரி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.புலிகள் இருக்கும்போது சமஸ்டி என கருத்து தெரிவித்த ரணில் தற்போது 13 மைனஸ் என்று தெரிவிப்பதாக குற்றம் சுமத்தியிருந்தார்.இலங்கையின் அரசியலமைப்பை குப்பைக்கூடையில் எறியுமாறும் எம்.கே.சிவாஜிலிங்கம் காட்டமாக கருத்து வெளியிட்டிருந்தார்.அத்துடன் இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கொடியினை விரைவில் கொழுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டிரந்தார்.குறிப்பாக தமிழர்கள் வேற நாடு என்றும் நீங்கள் ஸ்ரீலங்கா என்றும் தமிழர்களின் நாடு தமிழீழம் என்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement