• Sep 17 2024

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சியில் ரணில்..? மறுக்கும் ருவான் விஜேவர்தன

Chithra / Jul 14th 2024, 8:58 am
image

Advertisement


ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எந்தவிதமான முயற்சியையும் மேற்கொள்ள மாட்டார் என ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அனுசரணையில் தேர்தலை காலம் தாழ்த்தும் மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டு வரும் பின்னணியில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைக்க முயற்சிப்பதாக வெளிக்காட்டிக் கொள்ள எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க அரசியல் சாசனத்தை மதிக்கும் ஒர் அரசியல்வாதி என குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைப்பதற்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எந்தவிதமான முயற்சியையும் மேற்கொள்ள மாட்டார் என ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டச் செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் ஏனைய கட்சிகளும் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சியில் ரணில். மறுக்கும் ருவான் விஜேவர்தன ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எந்தவிதமான முயற்சியையும் மேற்கொள்ள மாட்டார் என ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அனுசரணையில் தேர்தலை காலம் தாழ்த்தும் மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டு வரும் பின்னணியில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைக்க முயற்சிப்பதாக வெளிக்காட்டிக் கொள்ள எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.ரணில் விக்ரமசிங்க அரசியல் சாசனத்தை மதிக்கும் ஒர் அரசியல்வாதி என குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைப்பதற்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எந்தவிதமான முயற்சியையும் மேற்கொள்ள மாட்டார் என ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டச் செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் ஏனைய கட்சிகளும் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement