• Apr 18 2025

அமெரிக்க வரிக் கொள்கையால் நாட்டுக்கு காத்திருக்கும் ஆபத்து - ரணில் எச்சரிக்கை

Chithra / Apr 16th 2025, 2:30 pm
image

 அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையால் இந்த நாட்டில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் தொழில்வாய்ப்புகளை இழக்கும் அபாயம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

இன்று (16) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட ரணில் விக்ரமசிங்க, இதை அவசரநிலையாகக் கருத வேண்டும் என்றும் தெரிவித்தார். 

புதிய அமெரிக்க வரிக் கொள்கை தொடர்பாக அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.


 

அமெரிக்க வரிக் கொள்கையால் நாட்டுக்கு காத்திருக்கும் ஆபத்து - ரணில் எச்சரிக்கை  அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையால் இந்த நாட்டில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் தொழில்வாய்ப்புகளை இழக்கும் அபாயம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (16) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட ரணில் விக்ரமசிங்க, இதை அவசரநிலையாகக் கருத வேண்டும் என்றும் தெரிவித்தார். புதிய அமெரிக்க வரிக் கொள்கை தொடர்பாக அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 

Advertisement

Advertisement

Advertisement