யாழ். வடமராட்சி பிரதேசத்துக்குட்பட்ட பகுதிகளில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் எலிக்காச்சல் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கொட்டும் மழைக்கு மத்தியிலும் கிராமங்கள் தோறும் செல்லும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் போது துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்படுகின்றன.
பருத்துத்துறை நகர சபை பகுதியிலும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
வடமராட்சியில் எலிக்காச்சல் குறித்து விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகள் யாழ். வடமராட்சி பிரதேசத்துக்குட்பட்ட பகுதிகளில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் எலிக்காச்சல் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.கொட்டும் மழைக்கு மத்தியிலும் கிராமங்கள் தோறும் செல்லும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.இதன் போது துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்படுகின்றன.பருத்துத்துறை நகர சபை பகுதியிலும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.