• Apr 02 2025

தனது சகல கல்வித் தகைமைகளை நாளை சமர்ப்பிக்க தயார்! சஜித் பிரேமதாச

Chithra / Dec 17th 2024, 4:43 pm
image

 

தனது சகல கல்வித் தகைமைகளையும் நாளை (18) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எனது சகல கல்வித் தகைமைகளையும் நாளை காலை இச்சபையில் சமர்ப்பிக்க உள்ளேன். பட்டச் சான்றிதழ் மட்டுமல்ல.

அதற்கும் அப்பாற்பட்ட அனைத்துச் சான்றிதழ்களையும் முன்வைக்க எதிர்பார்க்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசபாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தனது சகல கல்வித் தகைமைகளை நாளை சமர்ப்பிக்க தயார் சஜித் பிரேமதாச  தனது சகல கல்வித் தகைமைகளையும் நாளை (18) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.எனது சகல கல்வித் தகைமைகளையும் நாளை காலை இச்சபையில் சமர்ப்பிக்க உள்ளேன். பட்டச் சான்றிதழ் மட்டுமல்ல.அதற்கும் அப்பாற்பட்ட அனைத்துச் சான்றிதழ்களையும் முன்வைக்க எதிர்பார்க்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசபாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement