ஒலுமடு வெடுக்குநாறி மலை ஆலயத்துக்குச் செல்லும் பிரதான வீதி இரண்டு கிலோமீட்டர் மூன்று மில்லியன் ரூபாய் செலவில் புனர் நிர்மாணப் பணிகள் செய்யப்பட்டுள்ளது.
வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரிவில் ஒலுமடு கிராமத்தில் அமைந்துள்ள வெடுக்கு நாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்துக்கு செல்லும் பிரதான வீதி தேசிய மக்கள் சக்தியின் மூன்று மில்லியன் ஒதுக்கீட்டில் இரண்டு கிலோமீட்டர் வீதி கிரவல் வீதியாக புனர்நிர்மாணம் செய்து வைக்கப்பட்டுள்ளது .
இதனை வவுனியா வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர் அகிலன் ஒழுங்குபடுத்தலுக்கு அமைவாக இதற்கு நிதி ஒதுக்கப்பட்டு வீதிகள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு தற்போது மக்களின் பாவனைக்கு விடப்பட்டுள்ளது.
இதனை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் நேரில் வந்து பார்வையிட்டு கருத்து தெரிவிக்கையில் 2027 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் இவ்வீதியை கார்பெட் வீதியாக புனர்நிர்மாணம் செய்ய ப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் கருத்து தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது
ஒலுமடு வெடுக்குநாறி மலை ஆலய பிரதான வீதி புனரமைப்பு ஒலுமடு வெடுக்குநாறி மலை ஆலயத்துக்குச் செல்லும் பிரதான வீதி இரண்டு கிலோமீட்டர் மூன்று மில்லியன் ரூபாய் செலவில் புனர் நிர்மாணப் பணிகள் செய்யப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரிவில் ஒலுமடு கிராமத்தில் அமைந்துள்ள வெடுக்கு நாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்துக்கு செல்லும் பிரதான வீதி தேசிய மக்கள் சக்தியின் மூன்று மில்லியன் ஒதுக்கீட்டில் இரண்டு கிலோமீட்டர் வீதி கிரவல் வீதியாக புனர்நிர்மாணம் செய்து வைக்கப்பட்டுள்ளது .இதனை வவுனியா வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர் அகிலன் ஒழுங்குபடுத்தலுக்கு அமைவாக இதற்கு நிதி ஒதுக்கப்பட்டு வீதிகள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு தற்போது மக்களின் பாவனைக்கு விடப்பட்டுள்ளது. இதனை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் நேரில் வந்து பார்வையிட்டு கருத்து தெரிவிக்கையில் 2027 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் இவ்வீதியை கார்பெட் வீதியாக புனர்நிர்மாணம் செய்ய ப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் கருத்து தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது