திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் - சின்னக்கடல் கரைச்சைப் பகுதியில் புதைக்கப்பட்ட மிதிவெடி ஒன்று வெளியில் காணப்பட்ட நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளது.
தோப்பூர் கரைச்சை பகுதியில் இதற்கு முதலும் பல தடவைகள் மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளதோடு,
பாடசாலை மாணவரொருவர் மிதிவெடி வெடித்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
யுத்த காலத்தில் இவ் மிதி வெடி புதைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
சின்னக்கடல் கரைச்சைப் பகுதியில் புதைக்கப்பட்ட மிதிவெடி மீட்பு திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் - சின்னக்கடல் கரைச்சைப் பகுதியில் புதைக்கப்பட்ட மிதிவெடி ஒன்று வெளியில் காணப்பட்ட நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளது.தோப்பூர் கரைச்சை பகுதியில் இதற்கு முதலும் பல தடவைகள் மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளதோடு,பாடசாலை மாணவரொருவர் மிதிவெடி வெடித்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.யுத்த காலத்தில் இவ் மிதி வெடி புதைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.