நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு பிறகு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் பிற பகுதிகளில் பெரும்பாலும் மழை இல்லாத வானிலை நிலவும் என வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிகமாக இடியுடன் கூடிய பலத்த காற்று வீசக்கூடும் எனவும் மின்னலினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைக்க
தேவையான நடவடிக்கைகளை பொதுமக்கள் எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
மின்னலினால் ஏற்படும் ஆபத்துகளை குறையுங்கள்; முக்கிய எச்சரிக்கை நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு பிறகு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் பிற பகுதிகளில் பெரும்பாலும் மழை இல்லாத வானிலை நிலவும் என வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக இடியுடன் கூடிய பலத்த காற்று வீசக்கூடும் எனவும் மின்னலினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைக்கதேவையான நடவடிக்கைகளை பொதுமக்கள் எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.