மன்னார்- தாழ்வுபாடு பிரதான வீதியில் புகையிரத கடவைக்கு அருகாமையிலுள்ள வீதியானது கடந்த 4 வருடங்களுக்கு மேலாக மிகவும் சேதமடைந்த நிலையில் குன்றும் குழியுமாக காட்சியளிக்கின்றது.
இதனால் குறித்த வீதி வழியாக பயணத்தை மேற்கொள்வோர் கடும் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே, குறித்த வீதியை முழுமையாக புனரமைத்து தருமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார்- தாழ்வுபாடு வீதியை புனரமைக்குமாறு கோரிக்கை. மன்னார்- தாழ்வுபாடு பிரதான வீதியில் புகையிரத கடவைக்கு அருகாமையிலுள்ள வீதியானது கடந்த 4 வருடங்களுக்கு மேலாக மிகவும் சேதமடைந்த நிலையில் குன்றும் குழியுமாக காட்சியளிக்கின்றது.இதனால் குறித்த வீதி வழியாக பயணத்தை மேற்கொள்வோர் கடும் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.எனவே, குறித்த வீதியை முழுமையாக புனரமைத்து தருமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.