• Nov 17 2024

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை!

Tamil nila / Sep 19th 2024, 9:23 pm
image

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

சில சமூக ஊடகங்கள் அதிகாரப்பூர்வ முடிவுகளை வெளியிடுவதற்கு முன்பு அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளை வெளியிடுகின்றன.

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை எண்ணும் நடவடிக்கை மாலை 4.15 மணியளவில் ஆரம்பமாகும்.

வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் முடிவுகளை ஊடகங்களுக்கு வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.சில சமூக ஊடகங்கள் அதிகாரப்பூர்வ முடிவுகளை வெளியிடுவதற்கு முன்பு அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளை வெளியிடுகின்றன.ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை எண்ணும் நடவடிக்கை மாலை 4.15 மணியளவில் ஆரம்பமாகும்.வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் முடிவுகளை ஊடகங்களுக்கு வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement