• Apr 04 2025

யாழின் முக்கிய பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு...!samugammedia

Sharmi / Feb 10th 2024, 9:08 am
image

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருநகர் பகுதியில் ஐஸ் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள தடாகத்தில்  ஆணொருவரின் சடலம் இன்று(10)  காலை மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலத்தை அவதானித்த பிரதேசவாசிகள் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர்.

அதேவேளை குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.









யாழின் முக்கிய பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு.samugammedia யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருநகர் பகுதியில் ஐஸ் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள தடாகத்தில்  ஆணொருவரின் சடலம் இன்று(10)  காலை மீட்கப்பட்டுள்ளது.குறித்த சடலத்தை அவதானித்த பிரதேசவாசிகள் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர்.அதேவேளை குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement