டித்வா புயலால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நிறுவப்பட்ட அரசாங்கத்தின் 'இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்' நிதிக்கு
ரூ. 100 மில்லியனை பொலநறுவையை தளமாகக் கொண்ட லக்பிமா அரிசி ஆலை தனியார் நிறுவனம் வழங்கியுள்ளது.
இந்த நன்கொடை காசோலையை இன்று (13) காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, அரலிய குழும நிறுவனங்களின் தலைவர் திரு. டட்லி சிறிசேன, ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமநாயக்கவிடம் வழங்கினார்.
இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் நிதிக்கு ரூ.100 மில்லியன் நன்கொடை டித்வா புயலால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நிறுவப்பட்ட அரசாங்கத்தின் 'இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்' நிதிக்கு ரூ. 100 மில்லியனை பொலநறுவையை தளமாகக் கொண்ட லக்பிமா அரிசி ஆலை தனியார் நிறுவனம் வழங்கியுள்ளது.இந்த நன்கொடை காசோலையை இன்று (13) காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, அரலிய குழும நிறுவனங்களின் தலைவர் திரு. டட்லி சிறிசேன, ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமநாயக்கவிடம் வழங்கினார்.