• Apr 23 2025

பெரும்போக நெல் கொள்வனவிற்காக 1000 மில்லியன் ரூபா நிதி..!!

Tamil nila / Mar 22nd 2024, 8:12 pm
image

பெரும்போக நெல் கொள்வனவிற்காக 1000 மில்லியன் ரூபா நிதி கிடைத்துள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை தெரிவித்தது.

திறைசேரியிலிருந்து 500 மில்லியன் ரூபாவும் விவசாயிகள் நம்பிக்கை நிதியத்திலிருந்து 500 மில்லியன் ரூபாவும் கிடைக்கப்பபெற்றுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை குறிப்பிட்டது.


பெரும்போக நெல் கொள்வனவிற்காக 1000 மில்லியன் ரூபா நிதி. பெரும்போக நெல் கொள்வனவிற்காக 1000 மில்லியன் ரூபா நிதி கிடைத்துள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை தெரிவித்தது.திறைசேரியிலிருந்து 500 மில்லியன் ரூபாவும் விவசாயிகள் நம்பிக்கை நிதியத்திலிருந்து 500 மில்லியன் ரூபாவும் கிடைக்கப்பபெற்றுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை குறிப்பிட்டது.

Advertisement

Advertisement

Advertisement