பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் விநாயகமூர்த்தி சகாதேவன் அந்தப் பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார்.
பனை அபிவிருத்திச் சபையின் தலைவராக 2024.10.22 இல் நியமிக்கப்பட சகாதேவன் இன்று (2025.05.27) அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசின் உட்கட்சி முரண்பாடு காரணமாகவே சகாதேவன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
பனை அபிவிருத்திச் சபை தலைவர் பதவியில் இருந்து சகாதேவன் திடீர் நீக்கம் பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் விநாயகமூர்த்தி சகாதேவன் அந்தப் பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார்.பனை அபிவிருத்திச் சபையின் தலைவராக 2024.10.22 இல் நியமிக்கப்பட சகாதேவன் இன்று (2025.05.27) அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.தேசிய மக்கள் சக்தி அரசின் உட்கட்சி முரண்பாடு காரணமாகவே சகாதேவன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.