நாட்டில் நூல்கள் விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக இலங்கை நூல் வெளியீட்டாளர் சங்கத்தின் செயலாளர் தினேஷ் குலதுங்க தெரிவித்துள்ளார்.
நூல்கள் மீது வெட் வரி விதிக்கப்பட்ட காரணத்தினால் இவ்வாறு நூல்களின் விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
நூல்களின் விற்பனை சுமார் 30 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
மேலும் புதிதாக நூல்கள் வெளியீடு செய்யப்படுவதும் குறைந்துள்ளது என தினேஸ் குலதுங்க தெரிவித்துள்ளார்.
சில பதிப்பகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் நன்றாக விற்பனை செய்யப்பட்ட நூல்களும் தற்பொழுது மீள் பிரசூரத்திற்காக அச்சிடப்படுவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
வெற் வரிவிலிருந்து நூல்களுக்கு விலக்கு அளிக்குமாறு கோரிக்கை விடுக்க உள்ளாக அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் இந்த யோசனையை உள்ளடக்குமாறு கோரிக்கை விடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வெற் வரியால் இலங்கையில் வீழ்ச்சியடைந்த நூல்கள் விற்பனை நாட்டில் நூல்கள் விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக இலங்கை நூல் வெளியீட்டாளர் சங்கத்தின் செயலாளர் தினேஷ் குலதுங்க தெரிவித்துள்ளார்.நூல்கள் மீது வெட் வரி விதிக்கப்பட்ட காரணத்தினால் இவ்வாறு நூல்களின் விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.நூல்களின் விற்பனை சுமார் 30 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.மேலும் புதிதாக நூல்கள் வெளியீடு செய்யப்படுவதும் குறைந்துள்ளது என தினேஸ் குலதுங்க தெரிவித்துள்ளார்.சில பதிப்பகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் நன்றாக விற்பனை செய்யப்பட்ட நூல்களும் தற்பொழுது மீள் பிரசூரத்திற்காக அச்சிடப்படுவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.வெற் வரிவிலிருந்து நூல்களுக்கு விலக்கு அளிக்குமாறு கோரிக்கை விடுக்க உள்ளாக அவர் தெரிவித்துள்ளார்.தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் இந்த யோசனையை உள்ளடக்குமாறு கோரிக்கை விடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.