• Jul 03 2024

சம்பந்தனின் இழப்பு எம் நாட்டு அரசியலுக்கு பேரிழப்பாகும்...! இம்ரான் எம்.பி இரங்கல்...!

Sharmi / Jul 1st 2024, 8:54 am
image

Advertisement

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இலங்கையின் மூத்த அரசியல்வாதியுமான பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் ஐயாவின் இழப்பு எம் நாட்டு அரசியலுக்கு பேரிழப்பாகும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். 

சம்பந்தனின் மறைவு தொடர்பில் இன்று(01)  வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் இம்ரான் மஹ்ரூப் இவ்வாறு தெரிவித்தார்.

அன்னாரின் இழப்பால் துயறுரும் குடும்பத்தினர் மற்றும் நலன்விரும்பிகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தனின் இழப்பு எம் நாட்டு அரசியலுக்கு பேரிழப்பாகும். இம்ரான் எம்.பி இரங்கல். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இலங்கையின் மூத்த அரசியல்வாதியுமான பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் ஐயாவின் இழப்பு எம் நாட்டு அரசியலுக்கு பேரிழப்பாகும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். சம்பந்தனின் மறைவு தொடர்பில் இன்று(01)  வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் இம்ரான் மஹ்ரூப் இவ்வாறு தெரிவித்தார்.அன்னாரின் இழப்பால் துயறுரும் குடும்பத்தினர் மற்றும் நலன்விரும்பிகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement