• Feb 15 2026

செஞ்சோலை சிறுவர் அபிவிருத்தி நிலையத்திற்கு சந்நிதியான் ஆச்சிரமம் உதவி!

shanuja / Dec 13th 2025, 8:34 pm
image

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால்  கிளிநொச்சி  செஞ்சோலை சிறுவர் அபிவிருத்தி நிலையத்திற்கு  140,000 ரூபா  பெறுமதியான  உலருணவு பொதிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் செ.மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் நேரடியாக சென்று வழங்கி வைத்தார்.

செஞ்சோலை சிறுவர் அபிவிருத்தி நிலையத்திற்கு சந்நிதியான் ஆச்சிரமம் உதவி யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால்  கிளிநொச்சி  செஞ்சோலை சிறுவர் அபிவிருத்தி நிலையத்திற்கு  140,000 ரூபா  பெறுமதியான  உலருணவு பொதிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் செ.மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் நேரடியாக சென்று வழங்கி வைத்தார்.

Advertisement

Advertisement

Advertisement