• Sep 29 2024

சரிகமப மேடையில் பலரையும் உருகவைத்துள்ள சரத் சார்ஸ் பாடிய பாடல்!

Tamil nila / Jun 20th 2024, 9:53 pm
image

Advertisement

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சி உலகவாழ் தமிழ் மக்கள் மிகவும் விரும்பி பார்க்கும் நிகச்சியாக உள்ளது. 

இந்நிலையில் மேடையில் சரத் சார்ஸ் பாடிய பாடல்  பலரையும் உருகவைத்துள்ளது 

எவ்வாறெனில் தற்போது Dedication Round இல், போட்டியாளராக கலந்து கொண்ட சரத் சார்ஸ் தனது அம்மாவிற்காக பாடிய பாடல் பலரையும் உருகவைத்துள்ளது.

அம்மா என்றழைக்காத பாடலை அவர் பாடிக்கொண்டிருக்கையில், பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவரது தாய் மேடைக்கு வர அரங்கத்தில் இருந்த அனைவரும் கண்கலங்கும் காணொளி வெளியாகி ரசிகர்களையும் கண்கலங்க வைத்துள்ளது.

சரிகமப மேடையில் பலரையும் உருகவைத்துள்ள சரத் சார்ஸ் பாடிய பாடல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சி உலகவாழ் தமிழ் மக்கள் மிகவும் விரும்பி பார்க்கும் நிகச்சியாக உள்ளது. இந்நிலையில் மேடையில் சரத் சார்ஸ் பாடிய பாடல்  பலரையும் உருகவைத்துள்ளது எவ்வாறெனில் தற்போது Dedication Round இல், போட்டியாளராக கலந்து கொண்ட சரத் சார்ஸ் தனது அம்மாவிற்காக பாடிய பாடல் பலரையும் உருகவைத்துள்ளது.அம்மா என்றழைக்காத பாடலை அவர் பாடிக்கொண்டிருக்கையில், பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவரது தாய் மேடைக்கு வர அரங்கத்தில் இருந்த அனைவரும் கண்கலங்கும் காணொளி வெளியாகி ரசிகர்களையும் கண்கலங்க வைத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement