• Apr 02 2025

மூன்றரை இலட்சம் பெறுமதியான முக்கிய பொருட்களை கைப்பற்றிய சாவகச்சேரி பொலிஸார்...!

Sharmi / Mar 1st 2024, 2:11 pm
image

யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுணாவில் வைரவர் கோவில் பகுதியில் சட்டவிரோதமாக உழவியந்திரத்தில் எடுத்துச் செல்லப்பட்ட மரக்குற்றிகளை பொலிஸார் நேற்றையதினம்(29) கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது, மூன்றரை இலட்சம் ரூபாய் பெறுமதியான 6 இலுப்பை மரக்குற்றிகள் மற்றும் 3 வேப்ப மரக் குற்றிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

அத்துடன் உழவியந்திரத்துடன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





மூன்றரை இலட்சம் பெறுமதியான முக்கிய பொருட்களை கைப்பற்றிய சாவகச்சேரி பொலிஸார். யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுணாவில் வைரவர் கோவில் பகுதியில் சட்டவிரோதமாக உழவியந்திரத்தில் எடுத்துச் செல்லப்பட்ட மரக்குற்றிகளை பொலிஸார் நேற்றையதினம்(29) கைப்பற்றியுள்ளனர்.இதன்போது, மூன்றரை இலட்சம் ரூபாய் பெறுமதியான 6 இலுப்பை மரக்குற்றிகள் மற்றும் 3 வேப்ப மரக் குற்றிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.அத்துடன் உழவியந்திரத்துடன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.கைதான சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement