• Sep 28 2024

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு – விசாரணை நடத்த விசேட குழு நியமிப்பு

Chithra / Sep 28th 2024, 4:00 pm
image

Advertisement

 

தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்த விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

7 நிபுணர்களைக் கொண்ட சுயாதீன விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு – விசாரணை நடத்த விசேட குழு நியமிப்பு  தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்த விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.7 நிபுணர்களைக் கொண்ட சுயாதீன விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement