• Mar 11 2025

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்திற்கு பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு..!

Chithra / Jul 5th 2024, 10:38 am
image

கொழும்பு டாலி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு அருகில் பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை இன்று (05) காலை தமது கட்சித் தலைமையகத்திற்கு வருமாறு அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்படும் என்று கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்திற்கு பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு. கொழும்பு டாலி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு அருகில் பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை இன்று (05) காலை தமது கட்சித் தலைமையகத்திற்கு வருமாறு அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்திருந்தார்.இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்படும் என்று கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement