• Apr 23 2025

கரைச்சி பிரதேச செயலாளராக செல்வகுமார் நியமனம்...!

Sharmi / Feb 20th 2024, 4:02 pm
image

கிளிநொச்சி,  கரைச்சி பிரதேச செயலாளராக செல்வகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி விவேகாநந்தா நகர பகுதியை சேர்ந்த செல்வகுமார் கடந்த காலத்தில் மாந்தை கிழக்கு பிரதேச சபை செயலாளராக கடமையாற்றி வந்தார்.

இந்நிலையில் பதவி உயர்வு பெற்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் செயலாளராக இன்று(20)  நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் நாளை(21)  கடமைகளை பொறுப்பு ஏற்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச செயலாளராக செல்வகுமார் நியமனம். கிளிநொச்சி,  கரைச்சி பிரதேச செயலாளராக செல்வகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.கிளிநொச்சி விவேகாநந்தா நகர பகுதியை சேர்ந்த செல்வகுமார் கடந்த காலத்தில் மாந்தை கிழக்கு பிரதேச சபை செயலாளராக கடமையாற்றி வந்தார்.இந்நிலையில் பதவி உயர்வு பெற்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் செயலாளராக இன்று(20)  நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் நாளை(21)  கடமைகளை பொறுப்பு ஏற்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement