• Oct 30 2024

அரை சொகுசு பஸ் சேவைகள் அடுத்த மாதத்தின் பின்னர் இரத்து! samugammedia

Tamil nila / Apr 18th 2023, 9:09 am
image

Advertisement

அரை சொகுசு பஸ் சேவைகள் அடுத்த மாதத்தின் பின்னர் இரத்துச் செய்யப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரை சொகுசு பஸ்கள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரெண்டா குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இந்த நடைமுறையை அமுல்படுத்துவது தொடர்பில் சந்தேகம் இருப்பதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அரை சொகுசு பஸ் சேவைகள் அடுத்த மாதத்தின் பின்னர் இரத்து samugammedia அரை சொகுசு பஸ் சேவைகள் அடுத்த மாதத்தின் பின்னர் இரத்துச் செய்யப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அரை சொகுசு பஸ்கள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரெண்டா குறிப்பிட்டார்.எவ்வாறாயினும், இந்த நடைமுறையை அமுல்படுத்துவது தொடர்பில் சந்தேகம் இருப்பதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement