• Sep 17 2024

நீரில் மூழ்கிய வெல்லம்பிட்டிய பிரதேசத்தின் பல பகுதிகள்

Chithra / Jun 3rd 2024, 12:56 pm
image

Advertisement

  

வெல்லம்பிட்டிய பிரதேசத்தின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மெகொடா கொலன்னாவ, பிரெண்டியாவத்தை, சேதவத்தை, வேலேவத்தை மற்றும் ஜாரஸ் கார்டன் ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, பல குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அந்த பகுதிகளில் நீர்மட்டமும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நீரில் மூழ்கிய வெல்லம்பிட்டிய பிரதேசத்தின் பல பகுதிகள்   வெல்லம்பிட்டிய பிரதேசத்தின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில் மெகொடா கொலன்னாவ, பிரெண்டியாவத்தை, சேதவத்தை, வேலேவத்தை மற்றும் ஜாரஸ் கார்டன் ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.இதேவேளை, பல குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அந்த பகுதிகளில் நீர்மட்டமும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement